Maruti Offers: ரூ.1.30 லட்சம் டிஸ்கவுண்ட்.. Baleno முதல் Grand Vitara வரை.. 9 கார்களுக்கு மாருதி தள்ளுபடி!

3 months ago 5
ARTICLE AD

இந்தியாவின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசுகி நிறுவனம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது கார்களுக்கு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தள்ளுபடி வழங்குவது வழக்கம்.

மாருதி தள்ளுபடி

அந்த வகையில், மாருதி சுசுகி நிறுவனமும் 2026ம் ஆண்டுக்கான ஜனவரி மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது. எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.

1. Maruti Invicto - ரூபாய் 1.30 லட்சம் வரை

2. Maruti Grand Vitara - ரூ.1.25 லட்சம் வரை

3. Maruti Baleno - ரூ.45 ஆயிரம் வரை

4. Maruti Ignis - ரூ.45 ஆயிரம் வரை

5. Maruti Ciaz  - ரூ. 40 ஆயிரம் வரை

6.  Maruti XL6 - ரூ.35 ஆயிரம் வரை

7. Maruti Fronx - ரூ.30 ஆயிரம் வரை

8. Maruti Jimny - ரூ.25 ஆயிரம் வரை

Maruti Invicto:

மாருதி நிறுவனத்தின் Maruti Invicto காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 1.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சொகுசு காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 31.56 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 36.10 லட்சம் ஆகும்.

Maruti Grand Vitara:

மாருதி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் Maruti Grand Vitara ஆகும். இந்த காருக்கு ரூ,பாய் 1.25 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.41 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 24.48 லட்சம்.

Maruti Baleno:

மாருதி நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார் இந்த Maruti Baleno. இந்த காரின் ஜனவரி மாத தள்ளுபடி 45 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.20 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.82 லட்சம் ஆகும்.

Maruti Ignis:

மாருதி நிறுவனத்தின் முக்கியமான கார் இந்த Maruti Ignis ஆகும்.  இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.45 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 9.01 லட்சம். இந்த காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 45 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

Maruti Ciaz:

மாருதி நிறுவனத்தின் Maruti Ciaz காருக்கு ஜனவரி தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.85 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 15.01 லட்சம் ஆகும்.

Maruti XL6:

Maruti XL6 காரின் தொடக்க விலை ரூபாய் 14.34 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 17.97 லட்சம். இந்த காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 35 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது.

Maruti Fronx:

மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான கார் இந்த Maruti Fronx ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.20 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 14.83 லட்சம் ஆகும். இந்த காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது.

Maruti Jimny:

மாருதியின் ஆஃப் ரோட் வாகனம் இந்த Maruti Jimny ஆகும். இந்த காருக்கு ஜனவரி மாத தள்ளுபடி ரூபாய் 25 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15.32 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 17.93 லட்சம்.

Read Entire Article