Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!

1 year ago 7
ARTICLE AD

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே,

சனி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்க, ராகு 12ஆம் வீட்டில் இருக்க குரு இரண்டாம் வீட்டில்  வக்ரம்  பெற... சுக்கிரன்  ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்க என்ன மாதிரியான பலன்களை நீங்கள் சந்திக்க போகிறீர்கள்? உங்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடிய எட்டாம் அதிபதி  செவ்வாய் நான்கில் நீச்சம், நல்ல கிரகநிலை,  மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மாதம்.

வெற்றி கைகூடும் மாதம்:

அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே  தெரிந்து கொண்டு அதன்படி நடக்கப் போகின்ற காலம்.  சூரியனை மையமாக வைத்து மாதங்கள் நகர்வதால், மேஷ ராசிக்கு ஐந்தாம் அதிபதி சூரியன் 9 ஆம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். நீண்ட நாட்களாக  நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி அடையப் போகிறது.  காதல் திருமணம், மனதிற்கு பிடித்த ரம்மியமான சம்பவங்கள், நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்த நபர்கள் உங்களைப் பற்றி மற்றவர்கள் குறை கூறியது எல்லாம்  மறைந்து உங்களின் புகழ் ஓங்கும் மாதம்.

விடிவு காலம்:

கார்த்திகை முடிந்து மார்கழி வரும் காலமே மேஷ ராசிக்கு விடிவு காலம். அஷ்டமத்தில் சூரியன் பயணிப்பார்... மார்கழி பிறந்ததும் அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவார்.  பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள்.  நீண்ட தூர பிரயாணங்களின் மூலம் வெற்றிவாகை சூடுவீர்கள். வீட்டில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்தாலும் கூட,  பெரிய அளவில் உங்களை பாதிக்கப் போவது இல்லை. நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். உற்றார் உறவினரோடு நேரம் செலவிடுவதற்கான காலகட்டம். வாகனத்தில் பழுது ஏற்படலாம். ஜாக்கிரதையாக கையாளுங்கள். நீங்கள் வாகனத்தை சரி செய்ய போகும் இடத்தில், சரியான உதிரி பாகங்களை வாங்கி பொருத்துங்கள்.

கோபத்தை கட்டுப்படுத்துங்கள்:

வீடு தொடர்பான விஷயங்கள்  முதலில் இறக்கத்தை கொடுத்து, பின்பு ஏற்றம் கொடுக்கும்.  சட்டென்று கோபப்பட்டு  வார்த்தையை விட வேண்டாம்.  கடன் கேட்டிருந்தால் அவை கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.  தொழில் ரீதியான முன்னேற்றத்தை பொறுத்தவரை செலவு செய்து  பின்பு லாபம் தரக்கூடிய காலம்.  பத்தாம் வீட்டிற்கு  அஷ்டமாதிபதி சூரியன் 12ல் இருப்பது  தொழில் ரீதியான மிகப்பெரிய முன்னேற்றங்களை கொண்டு வரும்.   எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்  ஏற்கனவே குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் தான் விழுந்து கொண்டிருக்கிறது... பிப்ரவரி வரை  தற்போது ஒன்பதாம் வீட்டில் சூரியன் இருக்க  நிம்மதியான உறக்கம்  எந்த தொல்லையும் இல்லாத  நாட்கள் நகர்வது  மற்றவர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது போன்ற சுப விஷயங்களை நீங்கள் பார்க்கலாம்.

Read Entire Article