Mamata Banerjee: ’’நான் தோற்கலை; பதவி விலகமாட்டேன்’’ அடம்பிடிக்கும் மம்தா-மேற்குவங்கத்தில் பரபரப்பு!

5 months ago 15
ARTICLE AD

மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தாக்கப்பட்டதாகவும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் தோற்கவில்லை என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

பதவி விலக மாட்டேன்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், பாஜக பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது. இந்த நிலையில் தான் பதவி விலக மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு மம்தா பேசினார்.

Read Entire Article