Malaika Arora Father: பிரபல பாலிவுட் நடிகை மலைக்காவின் தந்தை உயிரிழப்பு-அதிர்ச்சியில் பாலிவுட் உலகம்
1 year ago
7
ARTICLE AD
Malaika Arora: மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா மும்பையில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அர்பாஸ் கான் புதன்கிழமை மலைக்கா மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார்.