Mahindra BE 6e And XEV 9e: மஹிந்திராவின் BE 6e & XEV 9e கார் - அசத்தலான் ஸ்டைல், ரஹ்மான் டச் - டாப் 6 அம்சங்கள் இதோ..!

1 year ago 7
ARTICLE AD

Mahindra BE 6e And XEV 9e: மஹிந்திராவின் BE 6e மற்றும் XEV 9e கார் மாடல்களின் 6 முக்கிய சிறப்பம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்திராவின் BE 6e மற்றும் XEV 9e கார்:

XEV 9e மற்றும் BE 6e ஆகிய கார் மாடல்களின் மூலம் உபகரணப் பட்டியலின் அடிப்படையில்,  மஹிந்திரா பல பிரிவுகளில் முன்னேறியிருக்கிறது. அதே வேளையில் SUV இடத்தில் புதிய கார்களுக்கான அம்சங்கள் ஒரு பெரிய ஈர்ப்பை பெற்றுள்ளது. அதன்படி, மஹிந்திராவின் புதிய மின்சார கார்களில் உள்ள சில சிறந்த அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. XEV 9e கார் மாடல் மூன்றுக்கும் குறையாத திரைகளை கொண்டுள்ளது. அதில் பயணிகளுக்கான ஒரு திரையில் சில பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சம் பொதுவாக உயர்நிலை சொகுசு காரில் மட்டுமே காணப்படுகிறது.

மஹிந்திராவின் BE 6e மற்றும் XEV 9e கார்:

2. இந்த இரண்டு EVகளும் 16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டத்துடன் Dolby Atmos உடன் வருகின்றன. அதே நேரத்தில் AR ரஹ்மான் உருவாக்கிய சோனிக் ட்யூன்களுடன் ப்ரீசெட் தீம்களும் உள்ளன.

3. காரில் ஒரு செல்ஃபி கேமரா உள்ளது. இது நீங்கள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள உதவுவதோடு,  டிரைவரையும் கண்காணிக்க உதவும்.

மஹிந்திராவின் BE 6e மற்றும் XEV 9e கார்:

4. பல கார்கள் 360 டிகிரி கேமராவைக் கொண்டிருந்தாலும், இந்த இரண்டு EVகளும் ஆட்டோபார்க் செயல்பாட்டுடன் வருகின்றன. அதே போல் ரிமோட் கண்ட்ரோல்ட் பார்க்கிங்குடன் இறுக்கமான இடங்களில் உங்களுக்காக நிறுத்த உதவும்.

மஹிந்திராவின் BE 6e மற்றும் XEV 9e கார்:

5. சலுகையில் உள்ள மற்றொரு அம்சம் ஆக்மென்டட் ரியாலிட்டி HUD ஆகும். மேலும் இது பிரைட்னஸ் மற்றும் அளவு ஆகியவற்றுடன் தகவலுக்காக தனிப்பயனாக்கப்படலாம்.

6.இன்ஃபினிட்டி கூரையும் உள்ளது. இதில் தனிப்பயனாக்கக்கூடிய சுற்றுப்புற விளக்குகள் கண்ணாடி கூரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

மஹிந்திராவின் BE 6e மற்றும் XEV 9e கார்:

இதையும் படிங்க: Mahindra XEV 9e: கார்னா இப்படி தான் இருக்கனுமோ..! லுக், டிசைனில் அசத்தும் மஹிந்திராவின் XEV 9e, அம்சங்கள் எப்படி?

மஹிந்திராவின் BE 6e விலை & ரேஞ்ச்:

மஹிந்திராவின் BE 6e கார் மாடலின் தொடக்க விலை, ரூ.18.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 682km வரையிலான ARAI- சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச், அதிகபட்ச ஆற்றல் 281hp மற்றும் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டும் ஆகியவையும் வாகனத்தின் கவனம் ஈர்க்கக் கூடிய அம்சங்கள் ஆகும்.

இதையும் படிங்க: Mahindra BE 6e: ஏம்பா, இந்த கார் ஓடுமா..! இல்ல பறக்குமா? மஹிந்திராவின் புதிய BE 6e, என்னென்ன இருக்கு? விலை எவ்வளவு?

மஹிந்திராவின் XEV 9e கார்:

மஹிந்திராவின் XEV 9e கார் மாடலின் விலை ரூ.21.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MIDC சுழற்சியில், பெரிய 79kWh அலகு கொண்ட XEV 9e ஒருமுறை சார்ஜ் செய்தால் 656km செல்லும் என்று கூறப்படுகிறது. மஹிந்திரா 6.7 வினாடிகளில் 0-100kph வேகத்தை எட்டும். முன் மற்றும் பின்பக்க டிஸ்க் அமைப்பு, பிரேக் பை வயர் சிஸ்டம் ஆகியவை XEV 9e பிரேக்கை 100 கிமீ வேகத்தில் இருந்து சட்டென 40 மீ வேகத்தில் நிறுத்த உதவுகிறது

வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த காரின் விநியோகம் தொடங்கப்பட உள்ளது.

Read Entire Article