பின் வரும் வழிமுறைகளை பின் பற்றும் போது, குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் ( ஜூலை 18, 2025) அன்று மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மின் தடை ஏற்படவுள்ளது.

மேலூர் துணை மின்நிலையத்தில் மின்தடை

உருகின்ற 18.07.2026 (சனிக்கிழமை) அன்று மேலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் அன்றையதினம் காலை 09:00 மணி முதல் மதியம் 05:00 மணிவரை கீழ்கண்ட ஊர்களில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:

* மேலூர், * மில்கேட், * வெங்கடேஸ்நகர், * சந்தைப்பேட்டை,

* சிவகங்கை ரோடு, * கஸ்தூரிபாய் நகர், * நொண்டிக்கோவில்பட்டி,

* காந்தி நகர், * ஆட்டுக்குளம், * உலகநாதபுரம், * பெருமாள்பட்டி,

* கொட்டகுடி, * சத்தியபுரம், * மேலப்பட்டி, * விநாயகபுரம், * ஆண்டிபட்டி

* சின்னசூரக்குண்டு, * நாகலிங்கபுரம், * வண்ணாம்பாரைப்பட்டி,

* நாவினிப்பட்டி, * பதினெட்டாங்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.