Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் இன்று மின் தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?

1 year ago 7
ARTICLE AD

Madurai Power Shutdown16.10.2024 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்காணும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை செயற்பொறியாளர் C.லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

மின் தடை ஏற்படும் பகுதிகள்

Sub-Station பின்புரம், ஜானகி நகர் 2வது தெரு, மகாலெட்சுமி 1 முதல் 5வது தெரு வரை, சத்துனவு சந்து, திருப்பதி நகர் 1, 2 வது தெரு, இராமமூர்த்தி நகர்1 வது 1, 2 வது தெரு, சோலையழகுபுரம் முழவதும், ஜவகர் தெரு, சித்தி விநாயகர் தெரு முதல் பசும்பொன் நகர், பாரதியர் ரோடு முதல் அய்யப்பன் கோவில் வரை, மணிகண்டன் தெரு, யாதவா மகால், வடிவேல் தெரு, விவேகாநதர் தெரு, NSK 1,2,3வது மற்றும் மாதா கோவில் தெரு, அண்ணா முக்கிய வீதி, TNHB முழுவதும், வாசுகி தெரு, மார்டன் தெரு, பராசக்தி நகர், செந்தமிழ் தெரு ( 1 முதல் 7 வரை) மணிகண்டன் நகர், அகஸ்த்தியர் தெரு, பத்மா தியேட்டர் பகுதிகள் முழுவதும், அருப்புக்கோட்டை ரோடு, ஜெயவிலாஸ் முதல் பராசக்தி நகர் மற்றும் வில்லாபுரம் பகுதிகள் மீனாட்சீ நகர் முதல் ஏழமலையான் ஜிம் வரை, வ.உ.சி.தெரு, நேதாஜி கடைசி வரை, அழகிரி தெரு, MGR தெரு, கிழக்கு தெரு, ஓவியர் தெரு, ராமய்யா தெரு, கேப்டன் தெரு. MK புரம், முத்துதேவர் வீதி, விசாலபாகம் 1 முதல் 3 தெரு, ஜெய்ந்துபரம் 1, 2 தெரு முழவதும், ஜீவாநகர் நகர் 1,2 தெரு, மீனாம்பிகை நகர், ரமணஸ்ரீ கார்டன், சத்தியசாய் நகர், டிவிஎஸ் நகர், நேரு நகர், வெங்கடாசலபுரம்”.

அதே போல் இன்று 16.10.24 -ல்  மின்தடை குறித்து மதுரை கிழக்கு செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:

முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அபிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்குதெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூம், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, ஆலம்பட்டி, சேக்கிப்பட்டி, ஆ.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி, சாணிபட்டி, புலிப்பட்டி.

அதே போல் வளையங்குளம் பகுதிக்கு கீழ் மின்தடை பகுதிகள் குறித்து.

வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன் குண்டு, மண்டேலாநகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம். கொம்பாடி முதலிய பகுதிகள் மின் தடை செய்யப்பட உள்ளது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தமிழகத்தில் ரயில் விபத்து குறித்து மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு தவறான கருத்தை பரப்புகிறார்கள் - எல்.முருகன்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chennai Red Alert: 4 நாட்களுக்கு Work From Home: நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவு!

Read Entire Article