Lokesh Kanagaraj : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வீட்டிலிருந்து 10 AK-47 பறிமுதல்

3 weeks ago 6
ARTICLE AD
<p>சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான நிலையில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அசோக் நகர் இல்லத்தில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது இல்லத்தில் பத்து AK-47 துப்பாக்கிகள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். விசாரணையில் இந்த துப்பாக்கிகள் திரைப்படத்திற்காக கொண்டு வரப்பட்ட டம்மி துப்பாக்கிகள் என்று தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்த துப்பாக்கிகளை அதிகாரிகள் மீண்டும் லோகேஷ் கனகராஜிடம் ஒப்படைந்தனர்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article