Lok Sabha Election Results 2024: வாரணாசியில் பின்னடைவை சந்திக்கும் மோடி.. பெரும்பாண்மையை நெருங்கும் I.N.D.I.A கூட்டணி..
1 year ago
6
ARTICLE AD
<p>நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் I.N.D.I.A கூட்டணி பெரும்பாணமை நெருங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 6,000 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவு சந்தித்துள்ளார். I.N.D.I.A கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. </p>