Lok Sabha Election Results 2024: தேர்தல் முடிவுகள் - ஜூன் -7ல் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய NDA திட்டம்!

1 year ago 6
ARTICLE AD
<p>மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர்கள் கூட்டன் நாளை மறுநாள் (ஜூன்,7-ம் தேதி) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. 291 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தனது கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஜூன், 7ம் தேதி மதியம் 2 மணிக்கு புது டெல்லியில் நடைபெற உள்ளது.&nbsp;</p> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article