Lok Sabha Election 2024 Result: தொடங்கப்போகும் வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?
1 year ago
6
ARTICLE AD
Lok Sabha Election 2024 Result: மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் ஜூன் 4-ம் தேதியான இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் results.eci.gov.in வெளியிடப்படும். தேர்தல் முடிவுகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.