<p>அரசு பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் இணையதளப் பக்கம் முழுமையாக இந்தியில் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மீண்டும் ஆங்கிலத்துக்கே மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே முகப்பில் இருந்ததாகவும், அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் எல்ஐசி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/tips-that-help-reduce-the-feeling-always-worried-183098" width="631" height="381" scrolling="no"></iframe></p>