Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!

1 year ago 7
ARTICLE AD

Las Vegas Gun Shot: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 பேர் சுட்டுக் கொலை:

வடக்கு லாஸ் வேகாஸில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த தககுதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.  போலீசார் இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடி கண்டுபிடித்த நிலையில், கைது நடவடிக்கைக்கு முன்பாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article