நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
57 minutes ago 1
ARTICLE AD
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 2026 நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி வரை பல முக்கியமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகின்றன.  அருள்நிதி, தனுஷ், விஜய் சேதுபதி, அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் சினிமா வர்த்தக வழிகாட்டி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, நவம்பர் முதல் ஜனவரி வரை வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள படங்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
நவம்பர் 6
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'SCENE' திரைப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜீத்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை 2D மற்றும் ஜகாரம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இதே நாளில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படமும் வெளியாக உள்ளது. சுந்தர் சி இயக்கியுள்ள இப்படம் பக்தி மற்றும் நகைச்சுவை கலந்த கதையாக உருவாகியுள்ளது.
நவம்பர் 13
இரண்டாவது வாரத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் 'ஜான் டோ' திரைப்படமும், வெற்றி நடிப்பில் 'பிளாக் கோல்டு' திரைப்படமும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன. 'ஜான் டோ' படத்தை மதிமிதா இயக்கியுள்ளார். 'பிளாக் கோல்டு' படத்தை அருண் குமார் இயக்கியுள்ளார்.
நவம்பர் 20
இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தனுஷ் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள 'ஓம்' திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'அப்பா குட்டி' படத்தை மூ. மாறன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஸ்கின் நடிப்பில் உருவாகியுள்ள 'சத்யவான் சாவித்திரி' திரைப்படத்தையும் இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.
நவம்பர் 27
மாதத்தின் கடைசி வாரத்தில் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் 'நிறம்' திரைப்படமும், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 'மையா' திரைப்படமும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன.
டிசம்பர் 4
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன. மாணிக்கண்டன் நடிப்பில் சந்தோஷ் குமார் இயக்கியுள்ள 'மக்கள் காவலன்', விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள 'டிரெயின்' மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஹலோ காதல்' ஆகிய படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன.
டிசம்பர் 18
சந்தானம் நடிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ள 'லவ் பைட்' திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
டிசம்பர் 24
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஜீவா நடிப்பில் 'தகப்பன்' திரைப்படமும், பாசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் 'ராவாடி' திரைப்படமும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனவரி 14
வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத படங்கள்
இவற்றைத் தவிர, வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதிசெய்யப்படாத பத்து திரைப்படங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. விஷ்ணு விஷால் நடிப்பில் 'இரண்டு வானம்', ரவி மோகன் நடிப்பில் 'கராத்தே பாபு', பிரபுதேவா நடிப்பில் 'மூன்வாக்', அருள்நிதி நடிப்பில் 'டிமான்டி காலனி 3',  அருள்நிதி நடிப்பில் 'மை டியர் சிஸ்டர்', சித்தார்த் நடிப்பில் 'ரோடி அண்ட் கோ', அஜித் நடிப்பில் 'கிளாடியேட்டர்ஸ்', அருள்நிதி நடிப்பில் 'வேட்ட சாமி' மற்றும் பரத் நடிப்பில் 'மிஸ்டர் பாரத்' ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளியீட்டுத் தேதிகள் அனைத்தும் தற்காலிகமானவை. தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள தேதிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதால், படங்களின் வெளியீட்டுத் தேதிகளில் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும், வாரத்திற்கு நான்கு படங்களுக்கு மேல் வெளியானால் ரசிகர்களின் கவனம் பிரிந்துவிடும் என்பதால், வெளியீட்டுத் தேதியைத் தேர்வு செய்யும்போது தயாரிப்பாளர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் தமிழ் சினிமா வர்த்தக வழிகாட்டி குறிப்பிட்டுள்ளது.
Read Entire Article