Kerala Lottery Winners: சந்தோஷங்களை அள்ளித் தருவாளா சம்ருதி? ஜூன் 8 கேரள லாட்டரியில் கோடி!

6 months ago 7
ARTICLE AD

Kerala Lottery SAMRUDHI SM-6 Winners List (08.06.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.

கேரளாவின் நலத்திட்டங்கள்

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர்.

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. சம்ருதி கேரள லாட்டரி இன்று (ஜூன் 8, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களின் முழு விவரம் இதோ!

கேரள ஸ்மிருதி SM-6 லாட்டரியின் ஞாயிறு பிற்பகல் 3 மணி முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. இதன் வெற்றியாளர்களைச் சரிபார்க்கவும் (முழுப் பட்டியல்)

ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்

டிக்கெட் எண்: MO 187348 (திருவனந்தபுரம்)
முகவர் பெயர்: K நாராயணன்
நிறுவன எண்: T 3502

ரூ.75 லட்சம் 2வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்

டிக்கெட் எண்: MR 414160 (கொல்லம்)
முகவர் பெயர்: SHOUKATH ALI M
நிறுவன எண்: Q 3102

ரூ.25 லட்சம் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்

டிக்கெட் எண்: MU 492992 (காயம்குளம்)
முகவர் பெயர்: KRISHNA KUMAR
நிறுவன எண்: A 5671

4வது பரிசு ரூ.5,000 பெறுவோர் யார் யார்? (பரிசுகளின் எண்ணிக்கை: 18)

MN 303059
MO 381977
MP 703202
MR 374414
MS 162059
MT 149443
MU 245874
MV 436717
MW 518492
MX 880043
MY 463011
MZ 225198

ஆறுதல் பரிசு ரூ.5,000 பெறும் அதிர்ஷ்ட எண்கள்

MN 187348
MP 187348
MR 187348
MS 187348
MT 187348
MU 187348
MV 187348
MW 187348
MX 187348
MY 187348

MZ 187348

(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
5வது பரிசு ரூ.5,000 பெற்ற அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 18)

0086 0297 0441 1343 3568 4410 5638 5999 6465 7221 7554 7862 8172 8592 8681 8834 9214 9512

6வது பரிசு ரூ.1,000-க்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 30)

0291 0553 0692 1106 1599 1615 1628 1901 1971 2277 2819 2974 4599 4753 5243 5328 5394 5660 6101 6127 6982 7652 7772 8212 9008 9320 9507 9669 9873 9926

ஏழாவது பரிசு ரூ.500-க்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 102)

0001  0029  0076  0277  0417  0421  0520  0572  0602  0766  0875  0881  0897  1028  1121  1198  1334  1445  1472  1560  1715  1772  1803  1984  2318  2395  2468  2555  2606  2838  2864  2910  3033  3217  3298  3316  3343  3583  3672  3749  3893  4186  4278  4368  4428  4457  4548  4845  4854  4903  4904  4967  4975  4999  5381  5397  5508  5596  5696  5779  6036  6445  6491  6500  6621  6695  6892  6964  7037  7111  7458  7544  7757  7888  7962  8134  8209  8240  8298  8444  8477  8541  8660  8691  8970  8972  8991  9002  9043  9157  9177  9250  9317  9374  9378  9504  9561  9589  9868  9916  9986  9991

8வது பரிசு ரூ.100 பெறும் அதிர்ஷ்டசாலிகள் (பரிசுகளின் எண்ணிக்கை: 198)

2833  3004  9188  7210  3214  6012  8799  8633  5078  0062  0366  9469  2116  8039  7560  4553  9762  2708  1707  2597  7375  2958  1110  7649  9211  7939  5845  2591  2239  4094  8559  0125  0040  0977  3213  2809  5060  1963  3571  4274  1345  2911  3629  4790  9012  6762  8146  2325  6810  1193  0271  7907  2757  7718  6724  1504  2808  7178  9046  7298  0491  1318  7360  9268  5469  1474  5534  7894  9855  6210  2861  5878  9794  4145  1583  6249  9054  1376  0412  9272  4088  3715  1726  7849  8290  5231  7370  9964  2944  5839  3050  7758  3308  9041  9038  5157  6911  2230  0704  4817  5477  7543  9838  4744  9790  3665  2820  0860  5076  1172  7515  8758  5990  0429  4742  1051  3957  6680  4494  1579  8621  1046  8549  2592  8168  8394  5056  2105  3815  0449  0336  0649  9294  5075  8886  5460  2375  6581  8498  4267  4881  4417  7363  3197  3698  2900  0934  3785  8852  2093  9221  8851  3141  0406  9610  6553  1779  4742  5848

Read Entire Article