Karthigai Deepam: ஊர்மக்களா? ரேவதியா? கார்த்திக் காப்பாற்றப்போவது யாரை? கார்த்திகை தீபத்தில் இன்று

2 weeks ago 2
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் காளியம்மா மாலைக்குள் பாம் வைத்து கார்த்திக்கு போன் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

வெடிகுண்டு வெடிக்காமல் இருக்க கண்டிஷன்:

அதாவது கார்த்திக்கிற்க போன் செய்து காளியம்மா வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்ல கார்த்திக் அதை நம்ப மறுக்கிறான். உனக்கு சந்தேகமா இருந்தா, நீ எப்படி நான் சொல்ற இடத்துல பாரு என்று சொல்லி கார்த்திகை ஒரு இடத்திற்கு போக சொல்ல அங்கு உண்மையாகவே வெடிகுண்டு இருப்பதை பார்த்து கார்த்தி அதிர்ச்சி அடைகிறான்.

என்ன பேசுவது என்ன தெரியாமல் இருக்க காளியம்மா இந்த வெடிகுண்டு வெடிக்காம இருக்கணும், இந்த ஊர் மக்களை காப்பாத்தணும்னு நீ நெனச்சா சாமுண்டீஸ்வரியிடம் நான் தான் ராஜா சேதுபதி ஓட பேரன் என்ற உண்மையை இப்பவே சொல்லு என்று டீல் பேசுகின்றனர்.

கடத்தப்பட்ட ரேவதி:

சிவன் மற்றும் முத்துவேல் ஆகியோர் கார்த்தியை மேலும் பதற்றமாக ரேவதியை கடத்த திட்டமிடுகின்றனர். ரவுடிகள் ரேவதியிடம் சென்று எமர்ஜென்சி என்ன உதவி கேட்டு அழைத்துச் சென்று அவளை கடத்துகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article