Karnataka 100% Reservation: தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை; மீறினால் அபராதம்- மாநில அரசு ஒப்புதல்!
1 year ago
7
ARTICLE AD
<p>கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி, டி பிரிவு பணியிடங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை வழங்கப்பட வேண்டும் என்ற மசோதாவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>