Kanguva : வெட்டி வீசியாச்சு... கங்குவா படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கம்

1 year ago 7
ARTICLE AD

கங்குவா

சூர்யா நடித்துள்ள கங்குவஅ திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கங்குவா படத்தில் பல்வேறு குறைகளை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பிரான்சிஸ் சூர்யா கதாபாத்திரத்தின் காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு படுமொக்கையாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. முதல் 30 நிமிட காட்சிகள் மொத்த படத்திற்குமே நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று தந்த நிலையில் தற்போகு கங்குவா படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. பிரான்சிஸ் சூர்யாவின் 12 நிமிடக்காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

#Kanguva 12 Mins has been Trimmed and re-censored ✅
Scenes involving present portions have been removed mostly ✂️ pic.twitter.com/9UEJVs7qZz
— AmuthaBharathi (@CinemaWithAB) November 18, 2024

Read Entire Article