Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு!
1 year ago
7
ARTICLE AD
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் பாதிக்கப்பட்டனர். சேலத்தில் கள்ளச்சாரயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.