Kalki 2898 AD: 6 டன் கொண்ட புஜ்ஜி கார்.. எலான் மஸ்குக்கு அழைப்பு.. கல்கி 2898 AD இயக்குநர் நாக் அஸ்வின் செய்த சம்பவம்!

1 year ago 6
ARTICLE AD

 -   Kalki 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் வரவிருக்கும் அறிவியல் புனைகதை திரைப்படத்தில் கல்கி கி.பி 2898-ல் பிரபாஸ் கதாபாத்திரமான பைரவாவின் உதவியாளர் ரோபோ கதாபாத்திரமாக இருக்கிறது, புஜ்ஜி என்னும் சிறப்புக் கார். அதுகுறித்த செய்திகள் இணையத்தை வட்டமடிக்கின்றன. 

Read Entire Article