தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை சார்பில் விருதுநகர், கரூர்,கிருஷ்ணகிரி,நீலகிரி, கள்ளக்குறிஞ்சி, திருப்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை / 16.08.2024) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

விருதுநகர்:

சூளக்கரை மேடு பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

DISTRICT EMPLOYMENT OFFICE,
SOOLAKARAI MEDU,
Virudhunagar,
Landmark: GOVERNMENT ITI CAMPUS

கரூர்:

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
VENNAIMALAI, KARUR.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் பிறபகல் 03.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,
COLLECTORATE BACK SIDE,
RTO OFFICE OPPOSITE,
KRISHNAGIRI-635115.,

Landmark: RTO OFFICE OPPOSITE, KRISHNAGIRI

திருபத்தூர்;

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,
GROUND FLOOR , Tirupattur,

Landmark: THIRUPATHUR COLLECTORATE, GROUND FLOOR C BLOCK

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள ALC சமுதாய கூடம், ALC சர்ச் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

ALC சமுதாய கூடம்,

ALC சர்ச் வளாகம்,

கள்ளக்குறிச்சி,

Landmark: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில்,

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில்காலை 10.00 மணி முதல் பிறபகல் 03.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

DECGC , COLLECTOR OFFICE CAMPUS, TIRUTTANI HIGHWAYS,
PERUMPAKKAM, THIRUVALLUR-602001,
Tiruvallur,
Landmark: NEAR RTO OFFICE

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையtஹ்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

முகவரி:

block d, Additional collectorate,
fingerpost,
The Nilgiris,

Landmark: Additional Colletorate

மதுரை:

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

முகவரி:

District employment and career Guidance centre,
K.Pudur,
Madurai -7,

Landmark: Govt ITI

ஈரோடு:

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடைபெறும்.

முகவரி:

DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,
NEAR ITI CAMPUS, KASIPALAYAM, ERODE,

Landmark: NEAR ITI CAMPUS

தென்காசி:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும்.

DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE
TENKASI,

Landmark: KUTHUKKALVALASAI , EBENESAR TILES SHOW ROOM BACK SIDE

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடைபெற உள்ளது.

முகவரி:

TIRUPPUR COLLECTORATE,
4TH FLOOR, PALLADAM SALAI,
Tiruppur,

Landmark: ROOM NO 439, DIST. EMPLOYMENT OFFICE, TIRUPPUR.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடைபெற உள்ளது.

DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,
DISTRICT COLLECTORATE MASTER PLAN COMPLEX,,
(BACKSIDE TO CEO OFFICE), VILLUPURAM,

Landmark: BACKSIDE TO LIBRARY

தேனி:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

முகவரி:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தேனி

Landmark: MASTER COMPLEX BUILDING NEAR NEW BUS STAND THENI

முகவரி விவரம் இணைப்பு:

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/322408090016 - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த முகவரியின் QR -கோட் பெறலாம்.

முன்னணி நிறுவனங்கள்:

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/Home/index - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login -வாயிலாக பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 04362 - 237037