Job Alert:ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!

1 year ago 7
ARTICLE AD

நீலகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கத்தின் கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

ஆயுஷ் மருத்துவ அலுவலர்

மருந்து வழங்குபவர்

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்

தரவு உள்ளீட்டாளர்

Optometrist

Dental Technicial

Vaccine Cold Chain Manager

Audiologist

Security Guard

Multi Purpose Hopsital Worker

OT Assitant

Audiometrician

Speech Therapist

Multi Purpose Health Worker

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

ஆயுஷ் மருத்துவ அலுவலர் விண்ணப்பிக்க (BAMS/BUMS//BSMS/) ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருந்து வழங்குபவர் பணிக்கு விண்ணப்பிக்க 2D.Pharm படித்திருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தரவு உள்ளீட்டாளர் பணிக்கு கணிதம் அல்லது Statistics  ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டுகால கணினி டிப்ளோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Optometrist,Audiologist  பல் மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாவலர் மற்றும் உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்

இருப்பிடச்சான்று

சாதிச்சான்று

மாற்றுத்திறனாளி/ கணவர் இறந்தவர்/ கணவனால் காவிடப்பட்டவர் சான்று

ஆதார் அட்டையின் நகல்

ஊதிய விவரம்:

ஆயுஷ் மருத்துவ அலுவலர் - ரூ.34,000/-

மருந்து வழங்குபவர்

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் - ரூ.750 / ஒரு நாளைக்கு

தரவு உள்ளீட்டாளர் - ரூ.13,500/-

Optometrist - ரூ.14,000/-

Dental Technicial - ரூ.12,600/-

Vaccine Cold Chain Manager - ரூ.23,000/-

Audiologist - ரூ.23,000/-

Security Guard- ரூ.6500/-

Multi Purpose Hopsital Worker - ரூ.6,000/-

OT Assitant - ரூ.11,200/-

Audiometrician  - ரூ.17,250/-

Speech Therapist - ரூ.23,000/-

Multi Purpose Health Worker - ரூ.7,500/-

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களோடு அலுவலகத்திற்கு சென்று நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.08.2024 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர்

சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நல்வாழ்வு சங்கம்

எண்.38, ஹெயில் ஹில் சாலை,

Near CT Scan, உதகைமண்டலம் - 643001

வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு https://nilgiris.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

Read Entire Article