Jayam Ravi Divorce : ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து? காரணம் இவர் தான்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயில்வான்!
1 year ago
7
ARTICLE AD
Jayam Ravi Divorce : ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் புயலை கிளப்பி உள்ள நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சண்டை ஏற்பட அவரது மாமியார் தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.