Jana Nayagan: ஜனநாயகன் பார்த்த நண்பர்.. செருப்படி பதில் சொன்ன மதுரை முத்து!
2 hours ago 1
ARTICLE AD
ஒரு படைப்பாளனின் படைப்பு திருடும்போது ஏற்படும் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என ஜனநாயகன் படம் லீக் ஆன விவகாரம் தொடர்பாக மதுரை முத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொஞ்ச நேரம் முன்னால் நண்பரிடமிருந்து ஒரு போன் கால் வந்தது. ஜனநாயகன் படம் பார்த்து விட்டேன் என சொன்னார். நீ பாத்துட்டியா என கேட்டார். இதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. தாய் கருவில் இருக்கும் சிசுவை அழிப்பதற்கு சமமாகும். சிவகாசியில் ஒரு வெடி கம்பெனி வைத்திருப்பவர் முன்னால் அந்த கம்பெனியில் தயாரிக்கப்பட்ட வெடி அனைத்து வெடித்து சிதறினால் எப்படி இருக்கும். அந்த மாதிரி தான் இந்த சூழலும் இருக்கிறது.
ஒரு படைப்பாளனின் படைப்பு சம்பந்தப்பட்டவர் முன்னால் திருடும்போது அல்லது அழிக்கும்போது ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிட்டதட்ட ஒரு 50 ஆயிரம் பேர் சேர்ந்து செய்த வேலை செய்திருப்பார்கள். அந்த படத்தை சுகமாக, திருட்டுத்தனமாக பார்ப்பதால் அசிங்கமா இருக்காதா?. இன்றைக்கு சமூக வலைத்தளத்தில் நெகட்டிவான விஷயத்தை வரவேற்கிறார்கள். நாமும் அந்த துறையில் தான் இருக்கிறோம். எந்த துறையாக இருந்தாலும் படைப்பாளனின் படைப்பு திருடப்படக்கூடாது என செருப்பால் அடித்தது போல அந்த நண்பனிடம் சொல்லி விட்டு வைத்தேன்” என மதுரை முத்து கூறியுள்ளார்.
View this post on Instagram
A post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)
ஜனநாயகன் பட விவகாரம்
இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்தது. ஆனால் சென்சார் பிரச்னையில் படம் சிக்கியதால் இதுவரை ரிலீசாகவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும் விஜய் போட்டியிடுவதாலும் விதிகள் காரணமாக ஜனநாயகன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த படம் முழுவதும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஜனநாயகனின் பணியாற்றிய உதவி இயக்குநர் உட்பட 9 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Entire Article