IPS Transfer: 24 காவல் அதிகாரிகள்.. பதவி உயர்வு, பணியிடமாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு - விவரம்!

1 year ago 7
ARTICLE AD

24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், செய்து தமிழ்நாடு அரசு அறிப்பு வெளியிடுள்ளது.

கடந்த வாரம் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நேற்று (08.08.2024) 56 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இன்று (09.08.2024) மேலும் 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கூடுதல் கண்காணிப்பாளராக (Additional Superintendent) இருந்த 24 காவல் அதிகாரிகளுக்கு காவல்  கண்காணிப்பாளராக (Superintendent of Police  பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்ற விவரம்:

கோவை நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பி. மணிகண்டன், Vigilance & Anti-Corruption, Central Range சென்னை பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சவூர் காவல் தலைமை அலுவலக கூடுதல் கண்காணிப்பாளர் வி. ஜெயசந்திரன், கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை பெருநகர மாநகராட்சியின் மத்திய குற்றவியல் பிரிவு 1-ன் துணை ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் S. Kuthalingam கண்காணிப்பாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு சென்னை தி.நகர் காவல் நிலைய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ். விஜயகுமார் திருநெல்வேலி நகர காவல் துறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article