Indian Open of Surfing: இந்திய ஓபன் சர்ஃபிங்கில் தமிழக அணி அசத்தல்.. சர்வதேச சர்ஃபிங் வீரர் அஜீஷ் அலி சாம்பியன்

1 year ago 6
ARTICLE AD

Ajeesh Ali crowned champion: கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் போட்டியிட்ட அஜீஷ் அலி, ஆண்கள் ஓபன் பிரிவில் புதிய சாம்பியனாக முடிசூட்டப்பட்டார். 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஓபனில் கமலி மூர்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Read Entire Article