Independence Day2024: சுதந்திர தின விழா..பட்டையை கிளப்பிய அணிவகுப்பு ஒத்திகை - வீடியோ!

1 year ago 7
ARTICLE AD
நாட்டின் 78வது சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இதில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.
Read Entire Article