IND vs PAK T20 WC 2026: டாஸில் வென்ற பாகிஸ்தான்.. மேட்ச்சில் வெல்லுமா? இமாலய ஸ்கோரை நிர்ணயிக்குமா இந்தியா?
3 months ago
13
ARTICLE AD
<p>டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. கொழும்புவில் நடைப்பெறும் இந்தப்போட்டியில் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்கள் அணியில் மாற்றமில்லை என்றார், இந்திய தரப்பில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக குல்தீப் களமிறங்குகின்றனர்</p>