IND vs ENG 3rd ODI: இந்தியா vs இங்கிலாந்து 3வது ஒரு நாள் கிரிக்கெட் இன்று.. எங்கே, எப்போது பார்ப்பது? விவரம் உள்ளே
10 months ago
7
ARTICLE AD
IND vs ENG 3rd ODI: இந்தியா vs இங்கிலாந்து 3வது ஒரு நாள் கிரிக்கெட்டில் கே.எல். ராகுல் ரன்கள் எடுக்கத் தவறியதால், நிர்வாகம் ரிஷப் பந்திற்கு பிளேயிங் 11 இல் ஒரு வாய்ப்பை வழங்க வாய்ப்பு இருக்கிறது.