IAS Officers Transfer: முதல்வர் விஜய்யின் முதல் 'ஆக்‌ஷன்' - ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; உதயசந்திரன், அமுதா காத்திருப்புப் பட்டியலுக்கு இடமாற்றம்

3 weeks ago 4
ARTICLE AD

நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் மாற்றப்பட்டு சித்திக்கை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், நிதித்துறை செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். உதயசந்திரனுக்காக பதிலாக மாற்றப்பட்டுள்ளார்.  வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சுற்றுலா வளர்ச்சி மற்றும் கலாச்சத்துறை செயலாளராக ஸ்வர்ணா, டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமுதா ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்டுள்ள அதிகாரிகள் திமுக ஆட்சியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article