HT Tamil Cricket SPL: WPL இரண்டு சீசன்களிலும் இந்த அணிக்கு எதிராக தோல்வியே அடையாத அணி!
10 months ago
7
ARTICLE AD
மார்ச் 2023 இல் நடைபெற்ற முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க பட்டத்தை வென்றது. போட்டிகள் மும்பை மற்றும் நவி மும்பையில் நடைபெற்றன, இதில் ஐந்து அணிகள் பங்கேற்றன.