கடந்த 2024 ஆம் ஆண்டு ஹாட்ஸ்பாட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் விக்னேஷ் கார்த்திக். நான்கு வெவ்வேறு கதைகளில் பாலின பாகுபாடு , காதல் , காமம் என சமூகத்தில் வெளிப்படையாக பேசத் தயங்கும் பல விஷயங்களை சுவாரஸ்யமான விதத்தில் பேசியிருந்தது ஹாட்ஸ்பாட் திரைப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகமான ஹாஸ்டாப் 2 மச் நாளை ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஷ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா, சஞ்சனா திவாரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தைப் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்

#Hotspot2Much - Continuation of Part1. Smart Writing by Vignesh. PBS’s Twist in the Tale Interval Block super. MS Bhaskar portions, Thambi Ramayyah Revenge, 2050 Love Idea r highlights. Average 1st Hlf, felt stretched-but ends up with an important message. Gud 2nd Hlf. WATCHABLE!

— Christopher Kanagaraj (@Chrissuccess) January 22, 2026

ஹாட்ஸ்பாட் 2 மச் விமர்சனம்

முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக தொடர்கிறது ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் கதை. முந்தைய பாகத்தைப் போலவே பல முக்கியமான சமூக பிரச்சனைகளை வைத்து இந்த நான்கு கதைகள் எழுதப்பட்டுள்ளன. சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் சண்டை , குழந்தை வளர்ப்பு , மற்றும் சமீபத்தில் வைரலான சர்ச்ச்சை ஆகியவற்றை சுவாரஸ்யமான் விதத்தில் கதையில் இணைத்திருக்கிறார் இயக்குநர். பிரியா பவானி சங்கரின் கேமியோ சிறப்பாக அமைந்துள்ளது. அதே போல் தம்பி ராமையா நடித்துள்ள கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சமூக வைரலாவதற்கு ஏற்ற வகையில் இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன. நடிப்பு , தொழில்நுட்பம் சார்ந்து குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவும் இல்லையென்றாலும் முதல் பாகம் பிடித்தவர்களுக்கு இந்த பாகம் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கலாம். அதே போல் 2கே ரசிகர்களை கவரும் விதமாக படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன.

#HotSpot2Much (3/5) - Fairly entertaining watch. Director Vignesh Karthick's unusual brand of cinema continues in part 2 as well, with three stories touching topics spoken about in the society.

This time, the film touches upon fan fights, moral policing, parental upbringing and… pic.twitter.com/3oAH1rYF59

— Siddarth Srinivas (@sidhuwrites) January 22, 2026