Heavy Rainfall: ஆந்திராவில் கனமழை! குண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு

1 year ago 6
ARTICLE AD
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஒன்று தரைப்பாலத்தில் சென்றபோது வெள்ளத்தில் சிக்கி சாய்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
Read Entire Article