வரும் ஜூலை 13ஆம் தேதி, சிஸ்டமை அப்டேட் செய்ய உள்ளதால் HDFC வங்கியின் சேவைகள் 14 மணி நேரத்திற்கு முடங்க உள்ளது. HDFC வங்கிக்கு நாடு முழுவதும் 93 மில்லியன் தனிநபர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதோடு, வணிக கணக்குகளும் உள்ளன.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் (CBS) புதிதாக வடிவமைக்கப்பட்ட தளத்திற்கு மாற்றுகிறது HDFC வங்கி.