Gukesh Prize Money : அத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
1 year ago
7
ARTICLE AD
<p>உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் குகேஷுக்கு தமிழ்க அரசு சார்பில் 5 கோடி ரூபாய் பரிசை அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். </p>