Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

1 year ago 7
ARTICLE AD
<p>குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு தொடங்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.</p> <p>குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படுகிறது. தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேர்வை நடத்துகிறது.&nbsp;</p> <p>தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், சான்றிதழ்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&nbsp;</p>
Read Entire Article