Good bad ugly update: ஃப்ளாப்புகளை பண்டலாக தந்த அஜித்..உச்சுக்கொட்டியே பழகிய ரசிகர்கள்!- GBU ஏன் அஜித்திற்கு முக்கியம்?

9 months ago 5
ARTICLE AD

நம்ம ஹீரோ படத்தின் டீசர், ட்ரெய்லர் எவ்வளவு வியூஸ் போயிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் படம் எவ்வளவு கலெக்ட் ஆகியிருக்கிறது உள்ளிட்ட விபரங்களை தயாரிப்பாளர் போலவே அவர்கள் தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சமுக வலை தளங்களிலும் பதிவிட்டனர்.

Read Entire Article