Gold Silver Price: ஆஃபர் ஓவர்..! இன்று எகிறப்போகும் தங்கம், வெள்ளி விலை? 8 சதவிகிதம் வரை உயர வாய்ப்பு? காரணம்

2 months ago 9
ARTICLE AD

Gold Silver Price Today: சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 8 சதவிகிதம் வரை அதிகரித்து இருப்பது, இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிறப்போகும் தங்கம், வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த தங்த்தின் விலை, இன்று மீண்டும் சரிவில் இருந்து மீளம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் எனப்படும் சுமார் 28 கிராம் தங்கத்தின் விலை 4 சதவிகிதம் அதிகரித்து 4 ஆயிரத்து 830 டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் அதிகரித்து 82.74 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த மூன்று வேலைநாட்களாக இந்தியாவில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வேலைநாட்களில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 13 சதவிகிதமும், வெள்ளி விலை 34 சதவிகிதமும் சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை 5 முதல் 8 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, 22 ஆயிரத்து 800 ரூபாய் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம், வெள்ளி விலை உயர காரணம் என்ன?

Read Entire Article