Gold Rate: அதிர்ச்சியில் மக்கள் - ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, அப்ப வெள்ளி நிலவரம் என்ன?
1 year ago
7
ARTICLE AD
<p><strong>Gold Rate:</strong> சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 59 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. அதன்படி, ஒரு சவரன் விலை 320 ரூபாய் அதிகரித்து 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து 7,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p>