Gold Rate Today: ’மீண்டும் சரியும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
10 months ago
6
ARTICLE AD
Gold Rate Today: இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.