Gold Rate Today : நகைப்பிரியர்களுக்கு குஷியா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

3 days ago 3
ARTICLE AD

தங்கள் விலை நிலவரம்

மே 28-ம் தேதி கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,16,000 ரூபாய்க்கு விற்பனை.

மே 29-ஆம் தேதி கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கும் விற்பனை

மே 30- ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,17,040 ரூபாய்க்கு விற்பனை

மே 31- ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

ஜூன் 1- ஆம் தேதி- கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் ஒன்று 14,500 ரூபாய்க்கும், சவரன்1,16,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளி விலையும் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்று

Read Entire Article