பிப்ரவரி 21ஆம் தேதி - தங்கம் கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்து 14,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்து 1,17,440 ரூபாய்க்கு விற்பனை.

பிப்ரவரி 23ஆம் தேதி- தங்கம் கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் அதிகரித்து 14,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,18,880 ரூபாய்க்கு விற்பனை.

பிப்ரவரி- 24ஆம் தேதி- கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,890 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 1,19,120 ரூபாய்க்கு விற்பனை.

பிப்ரவரி 25ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 14,930 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 1,19, 440ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 300 ரூபாய் அதிகரித்து 15,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்று 5 ரூபாய் உயர்ந்து 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.