ஏறி இறங்கும் தங்கம் விலை

14ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை

15.ஆம் தேதி கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து 14,765 ரூபாய்க்கும், சவரனுக்கு2,280 ரூபாய் குறைந்து 1,18,120 ரூபாய்க்கு விற்பனை

16ஆம் தேதி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் குறைந்து 1,18,000 ரூபாய்க்கு விற்பனை

17 மற்றும் 18ஆம் ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 630 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,17,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை.?

வெள்ளி விலையானது எந்த வித மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.