Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியது

4 months ago 6
ARTICLE AD
<p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை 12,515 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,00,120 ரூபாயாக எகிறியுள்ளது.</p> <p>இன்று காலையில், சவரன் 99,680 ரூபாயாக இருந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்து தற்போது ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.</p>
Read Entire Article