ஏறி இறங்கும் விலை

23-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,280 ரூபாய்க்கு விற்பனை.

24-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனை.

25-ம் தேதி தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை .

26-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்கள் குறைந்த நிலையில், வாரத்தின் இறுதி நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளும் தங்கம் விலை உயர்ந்துள்ளது இன்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14230 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.