Gold and silver rate today : ரூ. 5000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு இன்று குஷியா.? தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ...

1 month ago 3
ARTICLE AD

தங்கம் விலை நிலவரம்

ஆகஸ்ட் 28 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் அதிகரித்து 14,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து 1,18,400 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 29ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,360 குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 30 தங்கம் விலை மாற்றமில்லை.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 1080 ரூபாய் சரிந்து 1,14,960 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 14,385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 1,15,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article