ஏறி இறங்கும் தங்கம் விலை

ஜூன்- 4-ஆம் தேதி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 14,480 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,15,840 ரூபாய்க்கு விற்பனை

ஜூன் 5-ஆம் தேதி கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440-க்கும் விற்பனை

ஜூன்- 6ஆம் தேதி கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை

ஜூன்- 7 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை

ஜூன் 8ஆம் தேதி தங்கம் கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 270 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.