Gold and silver rate today : திடீரென அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை..

1 month ago 4
ARTICLE AD

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

செப்டம்பர் 21-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை.

செப்டம்பர் 22ம் தேதி கிராம் ஒன்றுக்கு 85 ரூபாய் குறைந்து 14,185 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் சரிந்து 1,13,480 ரூபாய்க்கு விற்பனை.

செப்டம்பர் 23-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14135 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து1,13,080 ரூபாய்க்கு விற்பனை.

செப்டம்பர் 24-ம் தேதி  கிராம் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து  1,12,000 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த 4 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று திடீரென அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 14,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 1,12,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article