Gold and silver rate today : தங்கத்தின் விலை திடீர் உயர்வு.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் என்ன.?

1 month ago 8
ARTICLE AD

ஏறி இறங்கும் விலை

22-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை.

23-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,280 ரூபாய்க்கு விற்பனை

24-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்திய தங்கம் விலை இன்று திடீரென அதிகரித்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையும் இன்று  அதிகரித்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article