Gas Cylinder Price: காலையிலேயே ஷாக் - வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு, எவ்வளவு தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD
<p><strong>Gas Cylinder Price:</strong> சென்னையில் வணிக சிலிண்டரின் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, வணிக சிலிண்டரின் விலை, 7.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் தற்போது ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்&nbsp; விலை மாற்றமின்றி, 818.50 ரூபாயாகா தொடர்கிறது.</p>
Read Entire Article